அவள் நட்பை ?

===================
காடு நதி , கடல், நிலா ,காற்று
மரம் , இலை, பூ,காய், பழம்
என்று
எல்லாம் அழகாக
தெரிந்த எனக்கு
அவள் மட்டும்
அப்படி ஒன்றும் அழகு இல்லை
அனாலும் ரசிக்கிறேன்
அவள் நட்பை!!!!
==========வேலு=====

எழுதியவர் : velu (17-Nov-10, 11:48 am)
சேர்த்தது : வேலு
பார்வை : 404

மேலே