நினைவுகளோடு

சொல்லுக்குள் அடங்காத
ஒரு வலி காதல்
உனக்குள் தொலைந்த என்னை நீ
தொலைத்து விட்டாலும்
உன் நினைவுகளோடு வாழ்ந்து
கொண்டு இருக்கிறேன்

எழுதியவர் : உங்களில் ஒருவன் (22-Feb-13, 7:48 am)
Tanglish : ninaivukalodu
பார்வை : 259

மேலே