சிகரெட்

எனக்கு
தீ............
மூட்டாதே
எரிந்து
புகைந்து
சாம்பல் ஆவது
நான் மட்டுமல்ல
நீயும் தான்....
இப்படிக்கு,
சிகரெட்......

எழுதியவர் : munaivar va. inthiraa (22-Feb-13, 5:02 pm)
Tanglish : sikaret
பார்வை : 182

மேலே