வாக்குறுதி

தேர்தல் நேரங்களில்
சாலைகள் செப்பனிடப்படும்
ரேசனில் இரூந்து
மள்ளிகை பொருள் வரை
மலிவாக கிடைக்கும்
ஓட்டு பெட்டி
நிறைந்துடன்
கிடு கிடுவன உயரும்

எழுதியவர் : கபிலரசன்.ப (22-Feb-13, 5:10 pm)
சேர்த்தது : kabilarasan.p
பார்வை : 233

மேலே