அகல் விளக்கு......

எண்ணையில்லாமல்
திரியில்லாமல்
இரவு நேரத்தில்
அகல் விளக்கு
விடிய விடிய...............
எரிந்து கொண்டிருந்தது
வானில் முழு நிலவு......

எழுதியவர் : munaivar va. inthiraa (22-Feb-13, 5:23 pm)
சேர்த்தது : bhavaniindra
Tanglish : akal vilakku
பார்வை : 120

மேலே