நடிக்க தெரியாது ....

பூக்கள் அழகானது -உன்
புன்னகையும் அழகுதான்
புரிந்துகொள் ஒன்றை -அதுக்கு
பொய்யாக நடிக்க தெரியாது

எழுதியவர் : அதிவீரன் .கா (22-Feb-13, 7:11 pm)
சேர்த்தது : Athiveeran
பார்வை : 296

மேலே