காதல் கதை
![](https://eluthu.com/images/loading.gif)
நன் ரசித்து படித்ததும்
அனுபவித்து மகிழ்ந்ததும்
அன்பே உன் காதல் கதையை
பொய்யான கதையை
மெய்யானது என எண்ணி
உன்னில் விளுந்தவன்தானே
வீனாகிவிட்டேனே
காதல் செய்தாய் என்றிருந்தேன்
கதை சொல்லிருக்கிறாய்
உனது கதை நல்ல கதை
காதல் கதை -அது
கானல் கதை