மதம் என்னும் போர்வையில்

மதம் என்னும் போர்வையில்
```````````````````````````````````````
ஒநாய்களின் ஒப்பாரி...
மனித நேயம் பேசுகிறது
மரண வாசலில்…..நின்றுகொண்டு
உன் மதம் பெரிதா…
என் மதம் பெரிதா….என்று
பிழைப்பதற்காகவே மதம்…?
விளம்பரப்படுத்தப்படுகிறது.
நன்னெறிகளைக் கொண்டு
உருவாக்கப்படுகிறதா மதம்…அப்படியெனில்..!
கொடி பிடித்து கூவிதிரியும் மதகோட்டன்கள் கூட்டம்
கூடி நின்று பார்க்கட்டும்…
குண்டு வெடித்த இடத்தில்
சிதறிக்கிடக்கும் உடலைகளைப்பார்த்து
எம்மதம், அதிக சேதராமென்று
கணக்கு எடுத்துக்கொள்ளட்டும்…..!
வாழ்க ஜனநாயகம்…!
சமத்துவம் இங்கே தான் ஒன்றோடுஒன்றொய்
உணர்வோடு கூடி மடிகிறது……!

எழுதியவர் : anbuselvan (23-Feb-13, 2:21 am)
பார்வை : 100

மேலே