பிரார்த்தனைகள்

ஆயிர மாயிரம் வேண்டுதல்களும்
கோடாண கோடி பிரார்த்தனைகளும்
உன் காலடியில் கொட்டிக் கிடக்க
எப்படித் தான் உன்னால் மட்டும்
சிரித்துக் கொண்டிருக்க முடிகிறதோ
கற் சிலைகளாய் .....

எழுதியவர் : சுவாஷ் வாசு (23-Feb-13, 1:28 pm)
பார்வை : 144

மேலே