என்.வரிகளில்.சொல்லாமல்.தொட்டுச்செல்லும்.தென்றல்-(தீனா)

நின் நினைவாலே தொட்டு தொட்டு வருடி ..
என் மனதை பிட்டுச்சென்றாய் திருடி
திருடியும் திருப்தியில்லையா ? இருடி
உயிரையே ,எழுதிவைக்கிறேன் , பொறுடி

ரத்த நாளமெல்லாம் மெல்ல மெல்ல
உன் நினைவு ஊறி செல்ல செல்ல
இந்த ஆனந்தத்தில் நான் மோட்சம் அடைந்தவன் ஆனேன்


நின் நினைவாலே தொட்டு தொட்டு வருடி ..
என் மனதை பிட்டுச்சென்றாய் திருடி
திருடியும் திருப்தியில்லையா ? இருடி
உயிரையே ,எழுதிவைக்கிறேன் , பொறுடி

ஓ காதலின் வலியும் ,(சுக) பிரசவத்தை போல
வலியும் சுகம் அல்லவா

நினைவில் நனைந்துவந்தேன்
மழையை மறந்து வந்தேன்

நினைவில் சுகத்தை கொடுப்பவளே !
நிஜத்தில் உயிரை எடுப்பது ஏன் ?
வாழுகின்ற காலத்திற்க்குள்
நின் மார்பில் முகம்தனை புதைப்பேனோ ?


நின் நினைவாலே தொட்டு தொட்டு வருடி ..
என் மனதை பிட்டுச்சென்றாய் திரூடி
திருடியும் திருப்தியில்லையா ? இருடி
உயிரையே ,எழுதிவைக்கிறேன் , பொறுடி

ஓ உன்னுடைய உள்ளம் புதைகுழியென்பாய்
விழுந்து எழுந்தவன் நான்

ஆத்மா நிறைந்தவன் நான்
ஓ உயிரில் கலந்தவன் நான்

உன் காதல் இருக்கும் வரத்தினில் தான்
மரணத்தைக்கூட மதிப்பதில்லை
மீறி அந்த மரணம் வந்தால்
ஆவியாய் நான் அலைவேன் (உன்) மன வீதியிலே..........



நின் நினைவாலே தொட்டு தொட்டு வருடி ..
என் மனதை பிட்டுச்சென்றாய் திருடி
திருடியும் திருப்தியில்லையா ? இருடி
உயிரையே ,எழுதிவைக்கிறேன் , பொற

எழுதியவர் : ஆசை.அஜீத் (24-Feb-13, 6:52 am)
பார்வை : 161

மேலே