நட்பு

இவ்வுலகை சூழ்ந்த நீர்பரப்பு நட்பு
அதில் குதித்து விகையாடும்
குட்டி மீன்கள் நாங்கள்!!!
நான் என்பகத மறந்து நாம் என்று
இகையும் நதிகள் நட்பு
அதில் மலரும் அழியாத
தாமரை மொட்டுக்கள் நாங்கள்!!!
உகைந்த உள்ளங்களை ஒன்றிகைக்கும்
உயர்ந்த உறவு நட்பு
அதில் உறவாடும் கறபடியா
கை குட்கைகள் நாங்கள்!!!
வசந்த காலங்கள் நட்பு
அதில் வாழும்
வண்ணப் பறகவைள் நாங்கள் - நட்பு
தடம்மாறும் நினைவுகளையும் இடம் மாற்றும்,
தடுமாறும் மனதினையும் தாங்கிப்பிடிக்கும்,
கண்ணீர் துளிகளையும் காவியங்களாக்கும்,
தோள் சாய்க்க தோழன் இருக்க இவ்வுலகில்
தோல்விகள் இல்லை எவர்க்கும்!!!
நண்பர்களின் நினைவோடு
சுப.செந்தில்நாதன்
செங்கீரை