நண்பனின் நோக்கம்

நோக்கம்

1. கல்வி கற்கும் எளிய சீரார்களுக்கு சீருடையும் , புத்தகமும் வழங்கி உதவுதல்..

2. புவியின் பசுமையை பாதுகாக்கும் வழிமுறைகளை பின் பற்றுதல் , உதவுதல் மற்றும் பாராட்டுதல்

3.இரத்ததானம் , கண் தானம் , உடல் தானம், போன்ற தியாக செயல்களில் ஈடுபடுதல் மற்றும் ஈடுபடுபவரை ஊக்குவித்தல்

4. இயல் இசை நாடகம் போன்ற கலை நிகழ்ச்சிகளை நடத்தி ஊக்குவித்தல், உதவுதல் , பொருள் வளத்தை பெருக்குதல்

5. படைப்பாற்றல் கொண்ட எழுத்தாளர்கள் கவிஞர்கள் , பாடல் ஆசிரியர்களை ஊக்குவித்தல் மற்றும் பாராட்டுதல்

6. சமுதாயத்தின் இழிநிலையை போக்க பாடுபடும் தீரர்களை பாராட்டுதல் மற்றும் ஊக்குவித்தல்

7. விளையாட்டு போட்டிகள் மூலம் உடல் திறன் மற்றும் பொருள் வளத்தை பெருக்குதல்

8. சுற்று புறச்சூழல் வளத்தை பெருக்க தக்க நடவடிக்கைகள் எடுத்தல் ...

எழுதியவர் : கே.ரவிச்சந்திரன் (24-Feb-13, 4:23 pm)
சேர்த்தது : k.ravichandran
பார்வை : 117

மேலே