செந்தில்நாதன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  செந்தில்நாதன்
இடம்:  செங்கீரை
பிறந்த தேதி :  12-Jun-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  23-Jan-2013
பார்த்தவர்கள்:  186
புள்ளி:  9

என்னைப் பற்றி...

தமிழ் நேசன்

என் படைப்புகள்
செந்தில்நாதன் செய்திகள்
செந்தில்நாதன் - கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Oct-2015 2:55 pm

மழை நீரில் நனையாதே ஜலதோஷம் பிடித்துவிடும்
முழுவதும் நனைந்துகொண்டு முந்தானையால் என் தலை மூடும்
தாயிடம்
--உனக்கு ஜலதோஷம் பிடிக்காதா அம்மா .!

காலைக்கடன் கழிப்பதற்கு காட்டுக்கு போகும் போது
காலில் முள்ளு தைக்கும் முதுகினில் ஏறிக்கொள்-உப்புமூட்டை சுமந்தவளே
--உன் பாதம் முட்கள் துளைக்காதா அம்மா .

பிடியளவு சோறு தான் பானையில் இருந்தாலும்
பிள்ளை வயிறு பசி பொறுக்காது
என்பவளே
--உன் வயிறுக்கு பசிக்காதா அம்மா .!

வேதனை எனக்கென்றால்
விம்மி நான் அழுதால்
விடியும் வரை விழித்திருந்து
விழியில் உதிரம் வடிப்பாயே
--உன் விழிகள் வலிக்காதா அம்மா .!

தவறுகள் நான் செய்ய
தண்டனை நீ பெ

மேலும்

எத்தனையோ தலைப்புகளில் கவிதை எழுதினாலும்... அன்னை என்று எழுதும் போதும் அம்மா என்று எழுதும் போதும் கோடிக்கணக்கில் ரசிகர்கள் வருவது அன்பு என்றவற்றை வார்த்தைக்கு ஆகத்தான்... அந்த அன்பை அன்னையைத் தவிர வேறு எவராலும் தர முடியாது.. உண்மையான எதார்த்தமான படைப்பு... வாழ்த்துக்கள் நண்பரே பெற்ற பரிசுக்கும் பாராட்டுகளுக்கும்...💐 அன்புடன் அனித்பாலா 14-Oct-2023 8:52 pm
Arumaiyana padaippu vazthukal thozhi.... 💐💐💐💐 30-Aug-2022 9:46 pm
அருமைங்க 08-Jul-2022 12:29 pm
அருமை நண்பா!! அம்மா இல்லையேல் இந்த பூமியே கிடையாது...... 24-Mar-2022 11:00 pm
செந்தில்நாதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Jan-2016 1:30 pm

அதிகாலை நடை பயணம்
ஆலயத்தின் மணி ஓசை அங்கே ஒலிக்கிறது!
பறவைகளின் பாடல்களும் கேட்க்கிறது!
விளைந்து நிமிர்கிறேன் விடியலை காண்பதற்கு-அங்கே
மங்கையரின் மூக்குத்தியின் ஒளியாய்
மின்னும் நட்சத்திரக் கூட்டத்தை
கார்மேகங்கள் கட்டி அனைத்திருந்தது!
வெண்புகை சூழ்ந்த பனிச் சாரல்
சாலையின் பள்ளம் மேடுகளை மறைத்திருந்தது!-அந்நேரம்
வெள்ளிக் கொடிகள் தோன்றலில்
சிதறிய அதிர் முழக்கங்களோடு
சில்லென்று ஒரு முத்தம்.....
முதல் துளி சிந்தியது மழை!!!

மேலும்

மழை முத்தம் அழகான ரசனை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 09-Jan-2016 8:22 pm
மழைத்துளியின் முத்தம் மனதைத் திருடுகிறது .பாராட்டுக்கள் 09-Jan-2016 4:05 pm
செந்தில்நாதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Jan-2015 4:38 am

கதிரவன் பொன்நிறஆடை அணிந்து இருள் அகற்றி- அவன்
செங்கதிர்கள் கொண்டு பூமாதாவை தொட்டுத்தழுவி முத்தமிடுகிறான்!!!

ஆற்றுநீர் சலசலவென பெண்ணின் கால்கொளுசு இசையுடன் மெல்ல தாய்மடி தேடி தவழ்கிறது!!

மரங்கள்யாவும் தன் வண்ண மலர் கொண்டு வாசம் வீசி சுவாசம் தந்து மந்திர புண்ணகை செய்கிறது!!!

மேகங்கள் ஒன்று சேர்ந்து போர்படை வீரர்கள் போல் நீலவானில் நீந்துகிறது!!

பறவைகள் சில்லென வீசும் காற்றிலே கானம்பாடியபடி மேகங்களுக்கிடையே சிறகடிக்கும் நேரம் வண்டுகள் மழலைமொழி பேசியவாறு பாய்கிறது மகரந்த மணம்தேடி !!

மஞ்சல் பூசி மரகதம் பூண்ட மங்கையர்கள் வாசலில் நீர்தெளித்து மாக்கோலமிடுகின்றனர்!!

ஆலய மணியோசை ஆ

மேலும்

கருத்துகள்

நண்பர்கள் (8)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
ராம் மூர்த்தி

ராம் மூர்த்தி

ஹைதராபாத்
மீனாட்சி.பாபு

மீனாட்சி.பாபு

தொருவளூர்,இராமநாதபுரம்
sarabass

sarabass

trichy

இவர் பின்தொடர்பவர்கள் (8)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
கா இளையராஜா

கா இளையராஜா

பரமக்குடி
முனைவர் இர வினோத்கண்ணன்

முனைவர் இர வினோத்கண்ணன்

தஞ்சாவூர், தற்போது சீனாவி

இவரை பின்தொடர்பவர்கள் (8)

கா இளையராஜா

கா இளையராஜா

பரமக்குடி
முனைவர் இர வினோத்கண்ணன்

முனைவர் இர வினோத்கண்ணன்

தஞ்சாவூர், தற்போது சீனாவி
sarabass

sarabass

trichy
மேலே