தனிமை...

தனிமை கூட
ஒருவித சுகம் தான்.
உன் நினைவுகள் என்
இதயத்தில் உயிராக வாழும்போது...

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (25-Feb-13, 1:30 pm)
Tanglish : thanimai
பார்வை : 273

மேலே