காகிதம் மட்டும்...

உன்னோடு
இருந்த அந்த
கனவுகளை எல்லாம்
கவிதையாய்
எழுதி
வைத்தேன்....

இன்று
அந்த காகிதம்
மட்டுமே
என்னோடு...

அவன்
எங்கோ ..
யாருடனோ...

எழுதியவர் : Diya (25-Feb-13, 12:40 pm)
Tanglish : kaakitham mattum
பார்வை : 175

மேலே