ம. ரமேஷ் கஸல்

உன் அழகைப்போல்
வாழ்க்கை
கவர்ச்சியாயில்லை

உன்னை
மேய்ப்பதற்குள்
எனக்குத்
தண்ணிகாட்டி விடுகிறாய்

வாழ்க்கையின்
வசந்தத்தில்
வண்டுகள்
மொய்க்கின்றன

எழுதியவர் : கவியருவி ம. ரமேஷ் (25-Feb-13, 6:58 am)
சேர்த்தது : ம. ரமேஷ்
பார்வை : 125

மேலே