இந்த நாளை...

இருளின் மறைவில்
பனியின் பதத்தில்
ஓளியின் வரவில்
முளைவிடும் இந்த நாளை
இனிதாக்குவோம் உழைத்து...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (25-Feb-13, 8:23 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 152

மேலே