காதலன்

நான் ஆடை கிழிந்த
பைத்தியம் என்றுதான் எல்லோருக்கும் தெரியும்
ஆனால் யாருக்குத் தெரியும்
உன் நினைவுகளால் இதயம் கிழிந்த
காதலன் என்று..!!

எழுதியவர் : senthil (18-Nov-10, 4:34 pm)
Tanglish : kaadhalan
பார்வை : 492

மேலே