எதிர்காலம்

பின்னொரு நாளில்
எனது சேமிப்பெல்லாம் கரைந்து
சுயத்தை இழந்து
சுயமாக வாழ்வை முடிக்க விரும்பும் தருணம்
என்னால் இன்று
தற்கொலயால் காக்கப்பட்ட ஒருவன் சொல்லலாம்
தற்கொலை தவறென்று...

எழுதியவர் : senthil (18-Nov-10, 4:43 pm)
சேர்த்தது : senthilsoftcse
Tanglish : yethirkaalam
பார்வை : 560

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே