இரவுக்குறி

ஊர் தூங்கியதை
நாய் சொல்ல
நான் வந்தேன் -
நான் வந்ததை
நாய் சொல்ல
ஊர் விழித்தது.

எழுதியவர் : -வாலிதாசன்- (26-Feb-13, 11:58 am)
பார்வை : 146

மேலே