இன்றைய அரசியல்

விடை சொல்லுமுன்

வினா எழுகிறது

விடைக்காக அல்ல

வினா வந்துவிடக்கூடாதென்ற

விழிப்புடன் !!!

எழுதியவர் : ச.சின்னச்சாமி (26-Feb-13, 3:06 pm)
சேர்த்தது : chinnasamy pyr
பார்வை : 118

மேலே