கடவுளா ?

கல்லும் மண்ணும்
கடவுளாய்!
உரு கொடுத்த மனிதன்
இங்கே
மண்டியிடும் மடையனாய்

எழுதியவர் : தமிழ்முகிலன் ,தமிழ்நாடு (26-Feb-13, 4:03 pm)
பார்வை : 115

மேலே