சுனாமி

கடல் தாய் என்று ......................
அன்போடு
அழைத்ததிற்கு

கட்டி அனைத்தாய்
உன் கையகத்துள்

மூச்சு முட்டும் வரை
முத்தமிட்டு ............

உயிரையும் எடுத்தாய்
சுனாமியாக வந்து................

எழுதியவர் : munaivar (26-Feb-13, 9:00 pm)
Tanglish : sunaami
பார்வை : 110

மேலே