விற்காதப் பூக்கள்....

பூக்கடையில் .............
பூக்கள்
வாடாமல் இருந்தது
பூக்காரி
வாடிஇருந்தால்
விற்காதப் பூக்களினால்.......

எழுதியவர் : munaivar va. inthiraa (26-Feb-13, 8:42 pm)
சேர்த்தது : bhavaniindra
பார்வை : 118

மேலே