இன்னும் நீதான் ....

மூன்று வருடத்திற்கு பிறகு
இத்தளத்தில் கவிதை எழுத
முயற்சித்து முதலாய் எழுதிய
உன் பெயர் உணர்த்தியது
நீ தானே என் பொன்வசந்தம் ......

எழுதியவர் : முனுசாமி shanmugam (27-Feb-13, 2:03 am)
சேர்த்தது : munusamy
Tanglish : innum needhan
பார்வை : 95

மேலே