மழலையின் ..........

மேகம் என்ற
காகிதத்தில்
மின்னல் என்ற
வளைகோடுகள் ;
நட்ச்ச்சத்திரமாய்
என் மழலையின்
எழுத்துக்கள் .....

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (27-Feb-13, 9:34 am)
சேர்த்தது : sarabass
Tanglish : MAZHALAIYIN
பார்வை : 99

மேலே