மாற்றத்தை தேடி ...

உலக நாடக மேடையை
ஒய்யாரமாய் விலை பேசும்
தயாரிப்பாளர்களும்
தற்காலத்தில் உள்ளனரோ ?
விற்பனைக்கு என்று பலகை
தொங்கினாலும் வீதியில்
போறவர் கண்டுகொள்ளமாட்டார்
ஏனென்றால் ,
சுயநலங்கள் பெருகிய மக்கள்
நிறைந்த உலகமடா
இந்த உலகம் ! மதி நிறைந்த
காலத்தில் மனதளவில்
அவர்கள் இன்னும்
மாற்றங்கள் செய்யவில்லை

எழுதியவர் : (27-Feb-13, 9:52 am)
பார்வை : 115

மேலே