பேதை...

கொட்டும் மழையில்
ஊமையாய்க் கண்ணீர்
அணைத்து விட்டவன்
காற்றாய் மறைந்திட
அரவணைக்க வந்தவன்
அங்கங்கள் எடையிட
விடியலை நோக்கி
பேதை துளியுடன்...
-இப்படிக்கு முதல்பக்கம்
கொட்டும் மழையில்
ஊமையாய்க் கண்ணீர்
அணைத்து விட்டவன்
காற்றாய் மறைந்திட
அரவணைக்க வந்தவன்
அங்கங்கள் எடையிட
விடியலை நோக்கி
பேதை துளியுடன்...
-இப்படிக்கு முதல்பக்கம்