சிறப்பாக...

இருப்பது
இருபத்துநான்கு மணி நேரம்,
அழுதாலும் சிரித்தாலும்
அதே நேரம்தான்..

அதில்,
அழுது நாளைக் கழிப்பதைவிட
சிரித்து நன்றாய் வாழ்வது
சிறப்பல்லவா...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (27-Feb-13, 9:44 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 144

மேலே