துளிப்பாக்கள் - V-கே.எஸ்.கலை

ஆறாவதைக்
காணவில்லை-தேடுவது
ஏழாம் அறிவு !

பசி
கோயில் அன்னதானத்தில்
நாத்திகன் !

பிச்சை
பக்கத்து நகரில்
வட்டி !

கல்-முன்னர்
இப்போது இளமையிற்
கள் !

எழுதியவர் : கே.எஸ்.கலை (28-Feb-13, 8:54 am)
பார்வை : 290

மேலே