சுனாமி

நிலத் தட்டுக்களின்
ஊடல் கூடல் சல்லாபம் தன்னை
தன் காலடியில் கண்டு
சீற்றம் கொண்டு
பூமியின் முகத்தில்
ஓங்கி அறைந்த
ஆழியின் கை

எழுதியவர் : மோகன் சபாபதி (28-Feb-13, 2:38 pm)
Tanglish : sunaami
பார்வை : 89

மேலே