Mohan Sabapathy - சுயவிவரம்

(Profile)

எழுத்தாளர்
இயற்பெயர்:  Mohan Sabapathy
இடம்:  SriLanka
பிறந்த தேதி :  24-Aug-1966
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  21-Feb-2013
பார்த்தவர்கள்:  150
புள்ளி:  22

என்னைப் பற்றி...

தோன்றுவதை எழுதுகிறேன் படிப்பவர்கள் வாசிக்க உகந்ததாக இருந்தால் கருத்து தெரிவித்தால் ஊக்கமாக இருக்கும்...நன்றி

என் படைப்புகள்
Mohan Sabapathy செய்திகள்
Mohan Sabapathy - Mohan Sabapathy அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Jul-2019 8:12 pm

ஆடி வந்தது ஆடி ஓன்று - இன்று
ஆடிப் பிறப்பென்று பாடி ஆடிட
கூடி மகிழ்ந்திட கூழும் குடித்திட
ஆடி பிறந்தது ஆனந்தம் பொங்குது

தேடித்தேடியே கொழுக்கட்டை தின்னுவோம்
தேவ அமிர்தமாய் கூழும்
பருகுவோம்
ஏர்கள் பூட்டியே உழவும் தொடங்குவோம்
கார் காலம்பிறந்திட விதைகள் தூவுவோம்

தட்சணாயண காலம் இன்று
தொடங்குது
தமிழ் ஆண்டினில் பாதி
கடந்து போனது
தெற்கினில் ஆதவன் கால்கள் பதிந்தது
பசுமையும் குழுமையும் எம் வசமானது
- 17.07.2019 -

மேலும்

தமிழ்ப் புத்தாண்டு - 2051 --------------------------------------------- தை திங்கள் முதலாம் நாள் தமிழ்ப் புத்தாண்டு இன்று திருவள்ளுவர் ஆண்டு இரண்டாயிரத்து ஐம்பத்தொன்று திருவுடன் பொலிவுடன் இன்று பிறந்தது மலரும் புத்தாண்டை மகிழ்வுடன் வரவேற்போம்... வாசலிலே வாழை கட்டி வண்ணங்களால் கோலமிட்டு கும்பம் வைத்து குத்துவிளக்கேற்றி சக்கரைப் பொங்கலிட்டு காத்திருப்போம் அதிகாலை தமிழ்ப் புத்தாண்டை தலைவணங்கி வரவேற்க... புத்தாடை அணிந்து புதிதாய் பிறப்போம் பெரியோரை வணங்கி பேறுகள் பெறுவோம் தெய்வம் தொழுதுள்ளம் தூய்மை செய்வோம் சுற்றம் சூழ்ந்து வாழ்த்துக்கள் பகிர்வோம்... இன்று எமது தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துவோம் வாழுவோம்... இன்றைய நாளை தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாட உறுதி எடுப்போம் 15-Jan-2020 8:35 pm
Mohan Sabapathy - படைப்பு (public) அளித்துள்ளார்

Mohan Sabapathy - Shyamala Rajasekar அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Jul-2019 1:31 am

ஈன்ற தாயின் கருணையினால்
இந்த மண்ணில் பிறப்பெடுத்தோம் !
நான்தான் என்ற ஆணவத்தில்
நாளு முழன்று திரிகின்றோம் !
ஆன்றோர் வகுத்த வழியினிலே
அகந்தை யின்றி நடைபோட்டு
வான்போல் பரந்த உளத்தோடு
வாழ்ந்தால் வாழ்வு வரமாகும் !!

செருக்கை விரட்டி அன்பாலே
தெளிந்த அறிவைப் பெறவேண்டும் !
பெருமை மிக்க பண்பாட்டைப்
பேறென் றெண்ணிக் காக்கவேண்டும் !
வருத்தம் நீக்கும் வகையுணர்ந்து
வாட்டம் தணிவித் திடவேண்டும் !
இருக்கும் வரையில் இல்லாருக்(கு)
இயன்ற உதவி செயவேண்டும் !

கூட்டிக் கழித்துப் பார்த்திட்டால்
கூற்றன் வந்து நமையழைக்கப்
பூட்டி வைத்த பொன்பொருளும்
புரிதல் மிக்க உறவுகளும்
கூட்டை விடுத்துப் போகையிலே
கூடத் துணை

மேலும்

மிக்க நன்றி ! 26-Jul-2019 7:15 pm
மிக்க நன்றி ! 26-Jul-2019 7:15 pm
மிக்க நன்றி ஐயா ! அதையும் குறிப்பிடுகிறேன் ஐயா ! 26-Jul-2019 7:15 pm
மிக்க நன்றி !! 26-Jul-2019 7:14 pm
Mohan Sabapathy - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Sep-2017 8:30 pm

அம்மாவின் சமையலும்
இல்லாளின் குழையலும்
தராத சுவை ஏதுமில்லை
நிலா ஒளியின் குளுமையும்
தமிழ் மொழியின் செழுமையும்
தராத சுகம் ஏதுமில்லை
காரிடை கொஞ்சலும்
நேரிழைக் கெஞ்சலும்
தராத இன்பமேதுமில்லை
திருக்குறள் வரிகளும்
திருமறை மொழிகளும்
தராத நெறி ஏதுமில்லை
தாய் முலைப் பாலும்
மலர் தரும் தேனும்
தராத ஊட்டம் ஏதுமில்லை
இதனை அறியாமலும்
உண்மை புரியாமலும்
வாழ்பவன் மனிதனில்லை

மேலும்

Mohan Sabapathy - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Oct-2015 9:51 pm

வானில் உயர்ந்து நின்று
திசை எங்கும் ஒளிபரப்பி
வையகத்தை வாழவைத்த
சூரியர்கள் ...
காலநிலை மாற்றத்தால்
ஒளியிழந்து போனாலும்
அறிவியலும் அறியாத அதிசயமாய்
அடி முடியே தெரியாத அற்புதமாய்
அவை என்றும் கருந்துளையாய்
வானுயர வாழ்ந்திருக்கும்
கருந்துளையே ஆனாலும் சூரியரே

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (10)

ர கீர்த்தனா

ர கீர்த்தனா

சென்னை
சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு

இவர் பின்தொடர்பவர்கள் (10)

தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு
sarabass

sarabass

trichy
springsiva

springsiva

DELHI

இவரை பின்தொடர்பவர்கள் (10)

மேலே