Meenakshi Subramanian - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Meenakshi Subramanian
இடம்:  Tenkasi
பிறந்த தேதி :  01-Jul-1992
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  06-Nov-2013
பார்த்தவர்கள்:  214
புள்ளி:  4

என்னைப் பற்றி...

கவிதை எழுதுவதில் ஆர்வம் அதிகம் கவிதையே ஆறுதல்.rn

என் படைப்புகள்
Meenakshi Subramanian செய்திகள்
Meenakshi Subramanian - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Apr-2019 8:35 am

கொஞ்சம் உடல் பருமனா இருந்தால்,
முரட்டு சாப்பாடு!
ஒல்லியாக இருந்தால்,
உடம்பில் ஏதோ பிரச்சனை!

நன்றாக உடை அணிந்தால்,
வெட்டி பந்தா!
மிக எளிமையாக இருந்தால்,
ஏழைபோல் நடிக்கிறாள்!

அமைதி காத்தால்,
அனுதாபம் தேடுகிறாள்!
கொஞ்சம் பேசினால்,
அரக்கி அவள்!

கொடுக்க மறுத்தால்,
கஞ்சம் அவள்!
அள்ளிக் கொடுத்தால்,
ஊதாரி அவள்!

பகை வேண்டாம் என ஒதுங்கி சென்றால்,
பாவம் அவள் பயந்துவிட்டாள்!
சரியென சண்டையிட்டால்,
மனுஷியா இவள் மிருகம்!

கால்மேல் காலிட்டு அமர்ந்தால்,
பண்பு கெட்டவள்!
எவரைக் கண்டாலும் எழுந்து நின்றால்,
நல்லாவே நடிக்கிறாள் இவள்!

எல்லாம் சொல்லி வெளிப்படையாக இருந்தால்,
சரியான உளருவாய் அவள்!
எதையும் சொல்லாம

மேலும்

Meenakshi Subramanian அளித்த படைப்பில் (public) jegan.T மற்றும் 5 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
06-Nov-2013 11:57 am

அன்பில் நிறைந்தவளே ஆருயிரில் கலந்தவளே
என் தோழி என்னும் இனிய பெயர் கொண்டவளே
கண்ணில் உனை வைத்து நான் கண்ட காட்சிகளும்
நினைவில் உனை வைத்து நான் கொண்ட நித்திரைகளும்
என்றும் நீங்காமல் நிழலாய் என் மனதில்...
காதோடு கதை சொன்ன காலங்கள் மாறி
இன்று கண்ணீரை பரிசளித்தாயடி என் ஆருயிர் தோழி..!
எத்துன்பம் எதிர்வரினும் இடை விடாமல் நீ நின்றாய்
வந்த துன்பங்கள் அத்தனையும் துரும்பாய் ஆனதுவே...!
இன்று இணைந்து கொண்டாட நீ இல்லாமல் இன்பங்கள் கூட ஏமாற்றம் தருகின்றனவே..!
ஐந்து நிமிடங்கள் உனை பிரியவே இதயம் கனக்கும்..
இன்று ஏனோ இத்துணை தொலைவில் இருக்கும் நிலை...
நான் அறிவேன் காலத்தின் கட்டளைக்கு எவரும் வ

மேலும்

Nandri 03-Aug-2014 12:36 pm
நட்பினால் எழுதிய கவிதை அருமை ....... 13-Nov-2013 9:40 pm
ஆழமான அழகான வரிகள்.. இவை என் இதயத்து வலிகள் .. என் நட்பின் நாட்களை நினைவுபடிதியமைக்கு நன்றி 13-Nov-2013 5:57 pm
அருமையான கவிதை என் தோழியை நினைவு படுத்தியதற்கு நன்றி 13-Nov-2013 3:32 pm
Meenakshi Subramanian - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Nov-2013 4:44 pm

எங்கேயோ பிறந்திட்டோம்
யார் யாராவோ வளந்திட்டோம்
எப்படியோ சந்திச்சிட்டோம்
எதனாலயோ பேசிக்கிட்டோம்

கண்ணு செஞ்ச தப்புக்கு
பாவி மனசு மாட்டிக்கிட்டு தவிக்குதே
நெஞ்சோடு கலந்த உன் நினைப்பு மட்டும்
கொஞ்சமும் கலங்காம வளருதே

மண்ணுக்கு உரமிட்டா
மரமெல்லாம் வளந்திடுமே
மனசுக்கு எதும் இடல
உன் நினைப்பு எப்படி வளந்திட்டோ????

அன்பு காட்ட அம்மாவொருத்தி
ஆதரிக்க அப்பாவொருத்தர்
தனித்தனியாதான் பாத்துருக்கேன்
இப்ப ஒத்தவனா உன்னுருவில்...

என்னவெல்லாம் பேசிகிட்டோம்
எண்ணமெல்லாம் பகிர்ந்துகிட்டோம்
ஆறுமுறை அழுதாலும்
ஆயிரம் முறை சிரிச்சிகிட்டோம்..!

நா கஷ்டப்பட்ட வேளையில
இஷ்டப்பட்டு உ

மேலும்

அருமை.... 22-Dec-2014 11:12 pm
எனது வரிகள் 1982-ல் எழுதியதை உங்கள் கவிதை பிரதிபலிக்கிறது: நீயும் நானும் யாரோ இன்று நினைவில் வாழக் கற்றது நன்று. 05-Oct-2014 5:46 pm
மிக உருக்கமான படைப்பு! மிக நன்று! 01-Jul-2014 8:55 am
நெருக்கம் அது தேவையில்ல நாங்க நினப்புலயே வாழ்ந்திடுவோம்...// என்ன சொல்வது சகோதரி...மனம் கனத்தது...உருக்கமான வரிகள்..அருமையான கவிதை..!! 01-Jul-2014 8:06 am
கருத்துகள்

நண்பர்கள் (35)

fasrina

fasrina

mawanella - srilanka
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)

இவர் பின்தொடர்பவர்கள் (35)

Jegan

Jegan

திருநெல்வேலி
Nagarasan

Nagarasan

Erode-Poonachi
சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவரை பின்தொடர்பவர்கள் (35)

user photo

Chidhambaram

Salem
சஞ்சீவ் நா

சஞ்சீவ் நா

முன்சிறை, கன்னியாகுமரி
மேலே