நந்தவன தோழிகள் 555

தோழியே...
நந்தவன
தோட்டத்தில்...
இலைகளை ரசித்து
கொண்டு இருந்தேன்...
சில நாட்கள்
தனிமையில்...
பூத்து குலுங்கும்
கொத்து மலரை
ரசிக்கிறேன் இன்று...
என் அன்பு தோழிகளை
ஒன்றாய் காணும்போது...
இனிய நாளில்
கொத்து மலரும்...
தலை கவிழ்கிறது...
என்
அன்புதோழிகளை கண்டு...
மலர்ந்துவிட்ட நாம்
மாலையில்
உதிர்ந்துவிடுவோம்...
மலர்ந்துவிட்ட இவர்களின்
நட்பு...
என்றும்
மணம்மாராமல் என.....
(என் அன்பு MATSKUG தோழிகளுக்கு சமர்ப்பணம் )