முயற்சி...!!

கடல் நீர் மழை நீர் ..
ஆவதும் முயற்சியாலே...!
மழைநீர் குடி நீர் .
ஆவதும் முயற்சியாலே..!!

மழலை சிசு நல்ல மாணவன்..
ஆவதும் முயற்சியாலே...!
மாணவன் மாமனிதன் ..
ஆவதும் முயற்சியாலே...!!

நீ வாழ்கை என்னும் பாதையில்..
தவறாமல் பயணம் செய்ய...!
முயற்சி என்னும் ஏணியில்..
முறையாக முதல் அடி எடுத்து வை...!!

விடாமுயற்சி..
என்னும் விளக்கு கொண்டு...!
உனது வெற்றிச்சிகரத்தை ...
அடைந்துவிடு...!!!

எழுதியவர் : (28-Feb-13, 9:22 pm)
பார்வை : 174

மேலே