காதல்

கை அளவு இதயம் இருந்தாலும்.....
மலை அளவு இருக்கும் உன் நினைவுகளை......
சுமக்கிறேன் சுமையாக அல்ல சுகமாக......

எழுதியவர் : Sujatha (1-Mar-13, 1:51 pm)
Tanglish : kaadhal
பார்வை : 135

மேலே