எதை வைத்தாய் ?

பெண்ணே !
உன் ஆடைக்குள்
அழகை வைத்தாய் !
நடைக்குள்
நளினம் வைத்தாய் !
முகத்திற்குள்
வசீகரம் வைத்தாய் !
புன்னகைக்குள்
புது அர்த்தம் வைத்தாய் !
கண்ணுக்குள்
என்ன வைத்தாய் ?
நான் காணாமல்
போவதற்கு ???

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (1-Mar-13, 1:56 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 114

மேலே