நீ????

தனியாக தானே இருந்தேன்,
துணையாக நீயே வந்தாய்,
சுகமென தோளில் சாய்த்தேன்,
சுமையின தள்ளி நின்றாய்......

எழுதியவர் : afi (1-Mar-13, 2:27 pm)
சேர்த்தது : Afrin Afeez
பார்வை : 147

மேலே