அரசாங்கம்

கொடியவர்களின்
கையில் சிக்கி
ஊஞ்சலாடிய
சிறு உயிர்தான் -நீ
உனக்காக என் மனம்
அழுகிறது
ஊமையாய் !!!!!!!

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (1-Mar-13, 2:27 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 139

மேலே