!!!! வேடிக்கை வினாத்தாள்!!!

விழித்த இரவுகள் வீணாய் போனதடி
விழியில் நீ மெளிரும் தருனமான
கனவையும் இழந்து...
வீணாய் போன வினாத்தாளினால்....

எழுதியவர் : மௌன இசை (1-Mar-13, 2:47 pm)
சேர்த்தது : prasanya
பார்வை : 157

மேலே