மிருக மனிதன்

கண்ணில் கண்ட மரத்தை வெட்டி காட்டு விலங்கை சுட்டுகொன்று உயரமலையை உடைத்தெறிந்து உறுதியான வீட்டைக்கட்டி
நிலத்தை குத்தி நீரை உறிஞ்சி குளியல் குளத்தில் நிரப்பிவைத்து குளிர்விப்பானை வீட்டில் செருகி விஷவாயுவை வெளியே விட்டு வியர்வை இல்லா வாழ்க்கையை மிருகமனிதன் வாழ்கின்றான்

எழுதியவர் : கிருஷ்ணன் (2-Mar-13, 4:36 pm)
சேர்த்தது : a877077
பார்வை : 147

மேலே