தமிழன் வாழ்வு ...

தமிழனாய் பிறந்ததால்
பதுங்கு குழியும்
முட் பற்றைகளும் வாழ்வானது
நியாயம் இல்லா நியம் தான்

ஆனாலும்

பள்ளிச் சிறுவன் நீ
உன்னையும
விட்டு வைக்கவில்லை
இந்த கொலை காரக் கும்பல் .....

எழுதியவர் : யாழ் தமி (3-Mar-13, 7:56 pm)
சேர்த்தது : Yal Thami
பார்வை : 98

மேலே