..........உடனுக்குடன்...........
சில நினைவுகளை மறக்கமுடியாது !
சில உறவுகளை துறக்கமுடியாது !
என்றாலும் மறக்கிறார்கள் துறக்கிறார்கள்,
மனச்சாட்சி புதைத்த மாமனிதர்கள் !
அவர்களுக்கு தவித்த வாய்க்கு தண்ணீர் கிடைக்காமலும்,
தங்குவதற்கு திண்ணை கிடைக்காத நிலையும் உருவாகலாம் !
ஆனால் !
எமைப்போலே நினைவைத் துதிப்பவர்க்குமட்டும் !
இழப்பென்ற தண்டனை உடனுக்குடன் அவள்களால் !!

