எல்லாம் இங்கிருந்தே எடுக்கப்படுகிறது ...!
உலகில் எந்த மொழியாக இருந்தாலும் ...
எந்த இனமாக இருந்தாலும் ....
எந்த கலாச்சாரமாக இருந்தாலும் ....
அனைத்து படைப்புக்களும் இங்கிருந்தே எடுக்கப்படுகிறது என்பதுதான் உண்மை ...அவை
ஐம்பெரும் காவியமான -சிலப்பதிகாரம் -சீவக சிந்தாமணி- வளையாபதி -குண்டலகேசி - மணிமேகலை என்பதிலிருந்தும் .
.மகா பாரதம்... கம்பராமாயணம்... பகவத் கீதை.. என்பவற்றில் இருந்தும் ...
உலகப்பொதுமறை நூல்களான குர்ரான் ..பைபிள் ..
என்பவற்றில் இருந்தும் ...
உலக ஒழுக்க நெறி நூலான திருக்குறள் என்பவர்றிலிருந்துமே இன்றைய அனைத்துப்படைப்புகளும் வந்துகொண்டிருக்கின்றன் .வந்துகொண்டிருக்கும் .
படைப்பாளிகள் ஒவ்வொருவரும் இந்த மூலக்கருவிலிருந்தே ஆரம்பிக்கின்றோம் ...!
மேதைகள் சேஸ்பியர் முதல் என் தெருக்கூத்து கலைஞன் வரை இந்த மூலக்கூறிலிருந்தே எடுக்கிறோம் ...
வேறுபாடு இதுதான் அழகுபடுத்துவது தானே தவிர
மூலக்கரு அல்ல ..
ஒரு இரும்பு துண்டு மேல் சில்வர் முலாம் பூசும் வேலையைத்தான்நாங்கள்செய்துகொண்டிருக்கிற றோம் ...முலாம் பூசும் போது
சிலவேளை அழகாகிறது அழகற்றதாகிறது
தொடர்ந்து பூசிக்கொண்டு வந்தால் மெருகூட்டப்படுகிறது ....!
எனது கருத்து - எல்லாம் இங்கிருந்தே எடுக்கப்படுகிறது என்பதே ....!