எப்படி நியாயமாகும் ...?
கூட்டத்தில் நின்றவர்கள் ...
மத்தியில் நான் கையசைத்தது உண்மைதான்
அது உனக்குத்தான் என்று நீ எடுத்ததும் என்னிடம் நீ இதயத்தை பறிகொடுத்து விட்டாய் என்பதும் எந்த விதத்தில் நியாயம் ....?