புரியாத புதிர்

புரியாத புதிராய் நீ
என் இதயத்தில்
தினம் தினம்
ஏனோ வலியை
தருகிறாய்

எழுதியவர் : இல்முன்னிஷா நிஷா (4-Mar-13, 10:35 am)
Tanglish : puriyaatha puthir
பார்வை : 165

மேலே