வேதனை

இந்த உலகில்...
எவன் ஒருவன் சொந்தம் இல்லாமல்
கஷ்டபடுகின்றர்களோ அது வேதனை
ஆனால்..,
எல்லாரும் இருந்தும் யாரும் இல்லாதவனாக
கஷ்டபட்டால் அது நரக வேதனை
எதில் யாருக்கும் வேண்டாம் நரக வேதனை

எழுதியவர் : hari (4-Mar-13, 4:38 pm)
Tanglish : vethanai
பார்வை : 160

மேலே