மைல் கல்

உயர பறக்கையில்
இறகை
உதிர்த்து செல்லும்
பறவை
மைல் கல்
நட்டி போகிறது......

எழுதியவர் : கவிஜி (4-Mar-13, 8:39 pm)
Tanglish : maail kal
பார்வை : 228

மேலே