தமிழனின் எச்சரிக்கை
சிங்கள இராணுவமே நீ என் தமிழனத்தை அழித்து கொண்டு இருக்கிறாய் அதனால் நீ வீரன் என்று மட்டும் நினைகத்தே
பயத்தின் மொத்த உருவமே நீ தான்......
???????????????????????????????
தமிழன் இருந்தால் தாம் அழிந்து விடுவோம் என்று எண்ணி தான் எங்கள் தமிழினத்தை அழிக்க நினைக்கிறாய்.
ஆனால் தமிழரின் பாரம்பரியத்தை மறந்து விட்டாய்.தமிழன் யாரையும் அழித்து பழக்கம் இல்லை.
அன்னியரையும் அரவணைத்து தான் பழக்கம்.
உன் தவறுகளை ஏன் பொருத்து கொண்டு இருந்தோம் தெர்யுமா எங்களின் கோபத்தில் உன் இனம் அழிய கூடாது என்பதற்காக தான்...
தமிழனை கூடிய விரைவில் அழித்து விடலாம் என்று மட்டும் எண்ணி கர்வத்துடனும் தலைகனதுடனும் மட்டும் இருந்து விடாதே
அந்த கர்வத்துக்கும் தலைகனதுகும் தலைமகனாய் பிறந்தவன் தமிழன்........
அடே ராஜா பக்சே நீ சாவதற்குள் தமிழன் என்று ஒரு முறை சொல்லி பாரடா .....
உன் நாட்டில் உள்ள பெண்களின் கருவில் உள்ள குழந்தை கூட செம்மொழி பேச ஆசைபடும்......
உன்னை திருத்திகொள்
உன் ஆணவத்தை நிறுத்திகொள்
இல்லை என்றால் தமிழ் அமைதிக்கு மட்டும் அல்ல வீரத்திற்கும் பெயர் போனவன்...
எது தமிழினத்தின் எச்சரிக்கை
தமிழன் என்று சொல்லடா......
தலை நிமிர்த்து நில்லடா.....
வாழ்க பாரதம்
வளர்க தமிழினம்.....
ஜெய்கிந்த்......