காதல் பரிசு

நினைவெல்லாம் நீ தானே!... முப்பொழுதும் உன் கற்பனைகள்!... எப்பொழுதும் உன் சிந்தனைகள்!... கனவெல்லாம் உன் முகமே!... கானும் திசையெங்கும் உன் பின்பம்!... என்னோடு மட்டும் பேசும் உன் மெளணங்கள்! உன்னோடு வாழ்வதற்காக மட்டுமே துடிக்கும் என் இதயம்!... இதுயெல்லாம் நீ எனக்கு கொடுத்த காதல் பரிசுகள்!...

எழுதியவர் : கவிஞர்-அ.பெரியண்ணன் (5-Mar-13, 4:44 am)
Tanglish : kaadhal parisu
பார்வை : 128

மேலே